மேலும் செய்திகள்
மத்திய கூட்டுறவு வங்கி பொதுப்பேரவை கூட்டம்
18-Sep-2025
பெ.நா.பாளையம்; துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் (டியூகாஸ்) இணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான பழனிசாமி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் வேலூர் மாவட்டம், நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனருமான கோமதி, துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
18-Sep-2025