ஹாக்கி மைதானத்துக்கு கட்டணங்கள் நிர்ணயம்
கோவை: ஆர்.எஸ்.புரத்தில் அமைத்துள்ள ஹாக்கி மைதானத்துக்கு மாநகராட்சி கட்டணம் நிர்ணயித்துள்ளது. தண்ணீர், மின்சார கட்டணம் சேர்த்து மைதான வாடகை கணக்கிடப்பட்டு உள்ளது. நாள் அடிப்படையில் தனியார் பள்ளி/ கல்லுாரிகள் - ரூ.8,560 பொதுத்துறை நிறுவனங்கள் - ரூ.8,560 கார்ப்பரேட் நிறுவனங்கள் - ரூ.13,560 போட்டி அடிப்படையில் (ஒரு போட்டி) சங்கங்கள் - ரூ.970 தனியார் பள்ளி / கல்லுாரிகள் - ரூ.1,470 பொதுத்துறை நிறுவனங்கள் - ரூ.1,470 கார்ப்பரேட் நிறுவனங்கள் - ரூ.2,470 பயிற்சி, கோச்சிங்/ மணி அடிப்படையில் சங்கங்கள் - ரூ.510 தனியார் பள்ளி, கல்லுாரிகள் - ரூ.810 விளையாட்டு அகாடமி - ரூ.1,060 நாளொன்றுக்கு 8 போட்டிகள் மட்டும் அனுமதிக்கப்படும்.
கோபுர கடிகாரம்
காந்திபுரம் செம்மொழி பூங்காவில் கடிகார கோபுரம் கட்ட மாநகராட்சி 62 லட்ச ரூபாய் ஒதுக்கி உள்ளது. மத்திய சிறைவாசிகள் தயாரிக்கும் பொருட்கள் மற்றும் தின்பண்டங்கள் விற்க அங்காடி திறக்கப்படுகிறது.