உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இலவச மருத்துவ முகாம் 200 பேருக்கு பரிசோதனை

 இலவச மருத்துவ முகாம் 200 பேருக்கு பரிசோதனை

உடுமலை: உடுமலை சிவசக்தி காலனியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. உடுமலை அபெக்ஸ் சங்கம், சிவசக்தி காலனி விரிவாக்கம் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் கோவை கற்பகம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சார்பில், இலவச மருத்துவ முகாம் சிவசக்திகாலனியில் நடந்தது. ஜோதிபாசு முன்னிலை வகித்தார். உடுமலை எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் முகாமை துவக்கி வைத்தார். முகாமில், 200க்கும் அதிகமான பொதுமக்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும், சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி