உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அரசு பஸ் மீண்டும் இயக்கம் தினமலர் செய்தி எதிரொலி

 அரசு பஸ் மீண்டும் இயக்கம் தினமலர் செய்தி எதிரொலி

அன்னூர்: அன்னூரில் இருந்து கரியாம்பாளையம், கெம்பநாயக்கன் பாளையம், கதவுகரை, பெரிய புத்தூர் வழியாக காரமடைக்கு, 25ம் எண் அரசு டவுன் பஸ் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. சாலை மோசமாக இருந்ததால், ஆறு மாதங்களுக்கு முன் டவுன் பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, சாலை சரி செய்யப்பட்டது. அதன் பின்னரும் டவுன் பஸ் இயங்கவில்லை. இதனால் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் தவித்தனர். இது குறித்து கடந்த 4ம் தேதி நமது நாளிதழில் செய்தி வெளியானது. தற்போது மீண்டும் பஸ் இயக்கப்படுகிறது. மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை