மேலும் செய்திகள்
ஏ.ஐ., பயன்படுத்துங்கள்; பணியை எளிதாக்குங்கள்
06-Apr-2025
சென்னை:கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் உள்ளிட்ட 3,935 காலி பணியிடங்களை நிரப்பும் வகையில், குரூப் 4 தேர்வு, வரும் ஜூலை 12ல் நடக்க உள்ளது. இதற்கு தேர்வாணைய இணையதளமான, https://tnpsc.gov.in/ வாயிலாக, அடுத்த மாதம் 25ம் தேதி வரைவிண்ணப்பிக்கலாம்.
06-Apr-2025