உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மத்திய அமைச்சருடன் தொழில்துறையினர் சந்திப்பு

மத்திய அமைச்சருடன் தொழில்துறையினர் சந்திப்பு

கோவை; கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளை விரைவுபடுத்தி, பயணிகளின் வசதிகளை மேம்படுத்தி தரக் கோரி, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சராபுராம் மோகன் நாயுடுவை, டில்லியில் கோவை தெற்கு தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் சந்தித்தார். பிரிக்கால் நிர்வாக இயக்குனர் விஜய் மோகன், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிறுவன தலைவரும், கொங்கு குளோபல் போரத்தின் தலைவருமான சக்திவேல், அன்னபூர்ணா உணவகங்களின் நிர்வாக இயக்குனர் சீனிவாசன், கொடிசியா முன்னாள் தலைவர் சுந்தரம், இந்திய தொழில் கூட்டமைப்பு கோவை இயக்குனர் ஷிம்னா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை