உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அ.தி.மு.க.வில் இணைந்தனர்

அ.தி.மு.க.வில் இணைந்தனர்

கோவை: முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில், தொழிலதிபர் மற்றும் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்த தொழிலதிபர் சிவகுமார் மற்றும் மாற்றுக் கட்சியினர், முன்னாள் அமைச்சர் வேலுமணியை கோவை குனியமுத்தூர் இல்லத்தில் சந்தித்து, அ.தி.மு.க.வில் இணைந்தனர். நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பாச்சி வினோத் உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி