உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாகசக்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

நாகசக்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

போத்தனுார்;மலுமிச்சம்பட்டியிலுள்ள நாகசக்தி அம்மன், கால பைரவி தேவி கோவில் பத்தாண்டுகள் நிறைவு முன்னிட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி, சிவ சண்முகசுந்தரபாபு சுவாமி தலைமையில், மூன்று நாட்கள் உலக நலனுக்காக நவசக்தி யாகம். முளைப்பாரி ஊர்வலம், 1008 மலர் அர்ச்சனை உள்ளிட்டவை நடந்தன. மேலும் நாடு முழுவதுமிருந்து முக்கிய தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு, வேத மந்திரங்கள், தேவாரம், திருவாசகம் முழங்க, சப்தரிஷி பூஜை, 501 சுமங்கலி பூஜை நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி