மேலும் செய்திகள்
புதிய தொழிலாளர் சட்டம் வரவேற்கிறது டான்சியா
6 minutes ago
பாரதீய வித்யா பவனில் நடந்த ஆராவமுதாச்சாரியாரின் ஹரிகதை
6 minutes ago
மாணவி தற்கொலை விவகாரம் 3 ஆசிரியர்கள் பணியிடமாற்றம்
2 hour(s) ago
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூரில் உள்ள சித்தி விநாயகர் கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இக்கோயிலில், கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. நேற்று காலை, மூத்த பிள்ளையார் வழிபாடு, புற்று மண் எடுத்தல், முளைப்பாலிகை வழிபாடு, காப்பு கட்டுதல், தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாலிகை எடுத்து வருதல், முதல் கால வேள்வி நடந்தது. இன்று, காலை, 7:00 மணிக்கு, இரண்டாம் கால வேள்வி நடக்கிறது. தொடர்ந்து, காலை, 8:30 மணி முதல் 9:30 மணிக்குள், மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
6 minutes ago
6 minutes ago
2 hour(s) ago