உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 28ல் லட்சுமி ஹயக்ரீவர் ேஹாமம் நடக்கிறது

28ல் லட்சுமி ஹயக்ரீவர் ேஹாமம் நடக்கிறது

பொள்ளாச்சி;பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில், லட்சுமி ஹயக்ரீவர் ேஹாமம் வரும், 28ம் தேதி நடக்கிறது.பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவிலில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறவும், அதிக மதிப்பெண் பெறவும், லட்சுமி ஹயக்ரீவர் ேஹாமம் வரும், 28ம் தேதி நடக்கிறது. மாணவர்கள் கல்வி ஞானம் சிறந்து விளங்க இந்த சிறப்பு யாகம் நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு நடைபெறும் ேஹாமத்தில் பங்கேற்க, மாணவ, மாணவியர் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை