உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராமர் கோயிலில் சொற்பொழிவு

ராமர் கோயிலில் சொற்பொழிவு

கோவை: சுவாமி விவேகானந்தரும் மகாகவி பாரதியும் குறித்த சிறப்பு சொற்பொழிவு, ராம்நகர் ராமர் கோயிலில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. ஆன்மிக சொற்பொழிவாளர் ஸ்ரீ கிருஷ்ண ஜெகன்நாதன், மாலை 6:30 மணிக்கு சொற்பொழிவை துவக்குகிறார். ராம்நகர் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை கமிட்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளது. பக்தர்கள் பங்கேற்க கோயில் அறங்காவலர் குழு தலைவர் நாகசுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி