உள்ளூர் செய்திகள்

இன்று லோக் அதாலத் 

கோவை; கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய 'லோக் அதாலத்' விசாரணை, கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, சூலுார் மற்றும் அன்னுார் ஆகிய நீதிமன்ற வளாகத்தில், இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும், தேசிய 'லோக் அதாலத்' விசாரணையை, சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா துவக்கி வைக் கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை