உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மண்டல பூஜை நிறைவு விழா

 மண்டல பூஜை நிறைவு விழா

அன்னூர்: சொக்கம்பாளையம் குப்பு செட்டி தோட்டத்தில், நூறு ஆண்டுகள் பழமையான திருவேங்கடநாத பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் பல லட்சம் ரூபாய் செலவில், திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த, 1ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த, 2ம் தேதி முதல் மண்டல பூஜை தினமும் காலை நடைபெற்று வந்தது. மண்டல பூஜை நிறைவு விழா, நேற்று முன்தினம் நடந்தது. காலையில் திருவேங்கடநாத பெருமாளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அலங்கார பூஜை நடந்தது. பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை