| ADDED : டிச 26, 2025 05:11 AM
ப ழைய பைக்கை இன்னும் எத்தனை முறை பழுது பார்ப்பது? உங்கள் பழைய பைக், ஸ்கூட்டியை மாற்ற இதுவே சரியான நேரம். அதர்வா சுசுகியில் ஆண்டு இறுதியை முன்னிட்டு சுசுக்கி மற்றும் ஸ்கூட்டிகளுக்கு அட்டகாச சலுகைகள் வழங்கப்படுகிறது. அவிநாசி ரோடு, பீளமேட்டில் அதர்வா சுசுக்கியில் ஆக்சஸ் 125, அவெனிஸ் மற்றும் பர்க்மேன் ஸ்கூட்டி மாடல்கள் உள்ளது. மேலும், ஜிக்ஸர் வி-ஸ்ட்ரோம் பைக் மாடல்கள் உள்ளது. பைக்குகளுக்கு ரூ.20 ஆயிரம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஸ்கூட்டிகளுக்கு 5 ஆயிரம் வரை கேஷ்பேக் உண்டு. 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட வாரன்டி வழங்கப்படுகிறது. பைக், ஸ்கூட்டி வாங்கினால் ஹெல்மெட் இலவசமாக வழங்கப்படும். குறைந்த முன்பணம், எளிய இ.எம்.ஐ. வசதியும் உள்ளது. டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரம்பியும் கொடுக்கப்படும். புத்தாண்டில் உங்களுக்கு பிடித்த பைக் மற்றும் ஸ்கூட்டியை வீட்டிற்கு ஓட்டிச்செல்லுங்கள். - அதர்வா சுசுக்கி: - 89400 57000: