புதுசா, பெருசா வந்தாச்சு கஜானா ஜூவல்லரி
கோவை: இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றான கஜானா ஜுவல்லரி, அதன் கோவை ஷோருமை புதிய தோற்றத்துடனும், மூன்று மடங்கு பெரிய ஷோருமாகவும் புதுப்பித்துள்ளது. இதில், தங்கம், வைரம், ஆன்டிக் மற்றும் நவீன வடிவமைப்புகளின் விரிவான கலெக்சனைக் கொண்டுள்ளது. பண்டிகை, திருமணம் மற்றும் அன்றாட பயன்பாடு என அனைத்துக்கும் ஏற்ற நகைகளை தேர்வு செய்யலாம். இந்த புதுப்பிக்கப்பட்ட ஷோரூமில் கஜானா இன்னும் அதிகமான நகைகளை, ஒரே இடத்தில் கொண்டு வந்துள்ளது. தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்களுக்கு தங்க நகைகளில் கிராமிற்கு ரூ.505 வரை தள்ளுபடி, வைரங்கள் மற்றும் செய்கூலியில், 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. வெள்ளி பொருட்களுக்கு 25 சதவீத தள்ளுபடி மற்றும் கொலுசுகளுக்கு செய்கூலி இல்லை. ஒவ்வொரு விற்பனையிலும் ஒரு ஆச்சரிய பரிசு வழங்கப்படுகிறது.