உள்ளூர் செய்திகள்

பஸ் மோதி ஒருவர் பலி

அன்னுார் ;கோவை, காந்தி பார்க், சந்திரன் மகன் ராதாகிருஷ்ணன், 42. இவர் தனது உறவினர்களான மணி, கமலா, ரேவதி, ஹாஷிகா ஆகியோருடன் கொடிவேரிக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.குன்னத்தூர் செல்லும்போது கர்நாடகா அரசு பஸ் ஆட்டோ மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்று விட்டது. இதில் காயமடைந்த ராதாகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றவர்கள் காயமடைந்தனர்.அன்னுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை