உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின்சாரம் தாக்கி மயில் பலி

மின்சாரம் தாக்கி மயில் பலி

கோவை:கோவை கணபதி கே.ஆர்.ஜி., நகரில் நேற்று மாலை 6:00 மணியளவில், எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தது. இதை கண்ட பொதுமக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், சிறிது நேரத்தில் மயில் உயிரிழந்தது. அங்கிருந்த தெருநாய்கள், மயிலை கடித்து குதற துவங்கின. பொதுமக்கள் தெருநாய்களை துரத்தி விட்டு, சாக்கு கொண்டு மூடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி