மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்
17-Mar-2025
ஜமாத்தார் வேண்டுகோள்
28-Feb-2025
வேற Level சாதனை Achieve செய்த Rohit
11-Mar-2025
போத்தனூர் : கோவை, போத்தனூர், சுந்தராபுரம் போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கடைகளில், புகையிலை பொருட்கள் உள்ளதா என, நேற்று போலீசார் சோதனை நடத்தினர்.மாலை, 5:30 மணிக்கு போலீஸ் உதவி கமிஷனர் கனகசபாபதி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் வினோத்குமார், ரவிதலைமையில், எஸ்.ஐ., கள்முத்துகுமார், ராமர், எஸ்.எஸ்.ஐ., ஜெயபாலன் உள்பட 40 போலீசார், போத்தனூர் மெயின் ரோடு, சர்ச் ரோடு, சாரதா மில் ரோடு, மதுக்கரைமார்க்கெட் ரோடு பகுதிகளில், சோதனை மேற்கொண்டனர்.அப்போது சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த, கடைகளின் விளம்பர போர்டுகளை அகற்ற அறிவுறுத்தினர். இரவு 8:30 மணி வரை இச்சோதனை நீடித்தது.
17-Mar-2025
28-Feb-2025
11-Mar-2025