வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இது அறிவிக்கபட்ட காலதாமதம். அறிவிப்புக்கு முன்பே பல நேரம் காலதமாக சென்று சேரன் விரைவு வண்டியை தவற விட்டதும் உண்டு. அதனால் சேரன் விரைவு வண்டியில் பயணிக்க முன்பதிவு செய்திருந்தால்... இந்த ரயிலை நம்பி செல்லமாட்டோம். கொடுத்தும் கெடுத்தான் கதையாகதான் இந்த ரெயில். அதைபோல் காலை செம்மொழி விரைவு ரயிலை பொள்ளாச்சி வரை முன்பதிவில்லாத ரயிலாக கோவையில் இருந்து இயக்குவது மிகவும் பயண்உள்ளதாக இருக்கின்றது. அதன் புறப்படும் நேரம் 5,20 ஐ 5,30 ஆக மாற்றினால் நீலகிரி விரைவு வண்டியில் வந்தவர்கள் இந்த ரயிலில் பயணிக்க வசதியாக இருக்கும். நீலகிரில் வந்து இந்த வண்டிக்கான பயணசீட்டு பெற்று நடை மேடை வருவதற்க்குள் வண்டி கிளம்பிவிடுகின்றது. அதன் நேரத்தையும் காலை 5,30 ஆக மாற்றினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இரவில் இருட்டாக இருக்கும் அதான் பய போகுது தண்டவாளத்தில் லைட் போடனும்
We want to submit the petition to Kovai sitting MLA Mrs.Vanathi Srinivasan and great BJP State Leader Sri.Annamalai IPS to speed the train and reduce the travel time from 2 hrs to 1 hr. Railway dept is under Ruling Sri.Modiji. We can give request to PM cell.
பாலக்காடு டிவிஸனிலிருந்து பொள்ளச்சியை தூக்கினால் இதற்கு நல் விளைவு யேற்படும் மலையாளத்தான் மூளை கெடு புத்தி. கெடுத்து கொண்டு தான் இருப்பான்.
இப்படி தேவையில்லாமல் தாமதம் செய்து மக்களை தவிக்க விடுவதில் நோக்கம் தெரியுமா? பேருந்து உரிமையாளர்கள் கொடுக்கும் பணம்தான். அப்புறம் மக்கள் பயன்படுத்தவில்லை என்று கூறி மற்ற ரயில்களை நிறுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கலாம். அனைத்து இடங்களிலும் லஞ்ச ஊழல் ஊடுருவி விட்டது. மோடிஜி என்னதான் செய்கிறார் என்று தெரியவில்லை.
தனியார் பஸ் கொள்ளை அடிக்கவே இந்த தாமதம் கேவலமான ரயில்வே திருடர்கள்
இப்படி முடிவு எடுப்பவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்து தகுதியானவர்களை பதவியில் அமர்த்த வேண்டும்.