உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விலை சரிந்த ஊட்டி உருளைக்கிழங்கு

விலை சரிந்த ஊட்டி உருளைக்கிழங்கு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் ஊட்டி உருளைக்கிழங்கு விலை, ஒரே நாளில் மூட்டை ஒன்றுக்கு ரூ.110 வரை விலை சரிந்து, ரூ.1,700க்கு விற்பனை ஆனது. நேற்று முன் தினம், அதிகபட்சமாக 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ஊட்டி உருளைக்கிழங்கு அதிகபட்சமாக ரூ.1,810க்கு விற்பனை ஆனது. நேற்று ஒரே நாளில் மூட்டை ஒன்றுக்கு ரூ.110 விலை சரிந்து ரூ.1,700 க்கு விற்பனை ஆனது. வரத்து அதிகரிப்பே விலை குறைய காரணம் என்றனர் வியாபாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை