உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்று இல்லை குனியமுத்துாரில் பவர்கட்

இன்று இல்லை குனியமுத்துாரில் பவர்கட்

கோவை;தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், குனியமுத்துார் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் இன்று வழக்கம்போல், மின்சாரம் வினியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.குனியமுத்துார் துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால், அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது; இன்று வழக்கம் போல், இப்பகுதிகளில் மின் வினியோகம் இருக்கும், என, குனியமுத்துார் மின் வாரிய செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை