உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராமர் கோயில்சொற்பொழிவு

ராமர் கோயில்சொற்பொழிவு

கோவை, ஆக.15- ராம்நகர் கோதண்டராமர் தேவஸ்தானம் மற்றும் கோயமுத்துார் திருப்பாவை  சங்கம் இணைந்து ஆடி மாத ஆன்மிக சொற்பொழிவு ராமர் கோயிலில் நடத்துகிறது.  இன்று மாலை 6:15 மணிக்கு ராமர் கோயில் பிரவச்சன மண்டபத்தில்  நடக்கும் சொற்பொழிவில் தென் திருப்பேரை அரவிந்தலோசனன் தாமோதர லீலை என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். நாளை ( ஞாயிறு) 6:15 மணிக்கு கனாக்கண்டேன் தோழி நான் என்ற தலைப்பிலும் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !