உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராமகிருஷ்ண இயக்கமும் காந்தியும்

ராமகிருஷ்ண இயக்கமும் காந்தியும்

சென்னை ராமகிருஷ்ண மாணவர் இல்லத்தை கடந்த, 1925ம் ஆண்டு பார்வையிட்ட காந்தி, மாணவர்கள் அனைவரும் கதர் ஆடை அணிகிறார்கள் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டார். 1933ம் ஆண்டு மீண்டும் சென்னையில் ராமகிருஷ்ண மடத்தின் பணிகளை பார்வையிட்ட அவர், 'ராமகிருஷ்ண மடம் செய்யும் அற்புதமான சேவைகளை நான் அறிவேன். இது ஆன்மாவை தூய்மைப்படுத்தும் இயக்கம். வயதானவர்களோ, இளைஞர்களோ, ஆண்களோ, பெண்களோ எல்லோரும் இதில் பங்கு கொள்ள வேண்டும்' என்றார்.காந்தி, ராமகிருஷ்ண இயக்கம் நாடு முழுவதும் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை