உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரெஸ்டுக்கு பெஸ்ட் ரெஸ்ட் ஓ போம்

ரெஸ்டுக்கு பெஸ்ட் ரெஸ்ட் ஓ போம்

ந ம் மனம், உடல் ஆரோக்கியத்துக்கு அடிப்படை ஆழ்ந்த உறக்கம். நிம்மதியான துாக்கத்தில், உங்கள் மெத்தைகளுக்கும் பங்குண்டு. ரெஸ்ட்- ஓ- போமில் நல்ல துாக்கத்தை தரும், உயர்தர மெத்தைகள் விற்பனை செய்யப்படுகின்றன. ராம்நகர் ரெஸ்ட் -ஓ -போம், 35 ஆண்டுகளாக, மெத்தை விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. முன்னணி மெத்தை பிராண்டுகளான, கர்ல்ஆன், டியூரோபிளக்ஸ், காயர்ஆன், பெப்ஸ், ஸ்பிரிங் மேட்ரஸ் மற்றும் இயற்கை ரப்பர் போம் மெத்தைகள் கிடைக்கின்றன. ஓட்டல் மற்றும் ஹாஸ்டல்களுக்கான மெத்தை மற்றும் தலையணைகள் மொத்தமாகவும், சிறப்பு விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. பலவித கலெக்சன்களில் மெத்தை விரிப்பு, தலையணை வாங்கலாம். மேலும், முதுகு வலி, முதுகு தண்டு வட பிரச்னைகள் உள்ளவர்களுக்கு பிரத்யேக மெத்தைகள் விற்கப்படுகின்றன. பஜாஜ் பைனான்ஸ் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மெத்தைகள் வாங்கும் போது, எளிய இ.எம்.ஐ., வசதி உண்டு. நவராத்திரி, தீபாவளியை முன்னிட்டு குறிப்பிட்ட மாடல் மெத்தைகள் வாங்கும்போது, மெத்தைவிரிப்புகள், தலையணை மற்றும் பெட் புரோடக்டர்கள் இலவசமாக வழங்கப்படும். - ரெஸ்ட் ஓ போம், 108, சத்தியமூர்த்தி சாலை, ராம் நகர் - 98430 23448, 96290 83912


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !