உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருதமலையில் சமபந்தி விருந்து

மருதமலையில் சமபந்தி விருந்து

தொண்டாமுத்தூர்; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சுதந்திர தினத்தையொட்டி, பக்தர்களுக்கு சமபந்தி விருந்து நடந்தது. விருந்தை கோவில் தக்கார் ஜெயக்குமார் துவக்கிவைத்தார். பக்தர்களுக்கு, பாயசம்,பொறியல், சாப்பாடு, புளிக்குழம்பு, ரசம், வடை என, அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிலும் சமபந்திவிருந்து நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி