உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குனியமுத்துார் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்

குனியமுத்துார் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்

கோவை: பாலக்காடு ரோடு, குனியமுத்துாரில் அமைந்துள்ள, பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது. கந்த சஷ்டி முன்னிட்டு, இக்கோயிலில், கடந்த 22 முதல் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. சூரசம்ஹாரம் இன்று மாலை, 4:30 மணிக்கு நடக்கிறது. நாளை காலை, 10:45 முதல் 11:45 மணிக்குள், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, திருக்கல்யாணம் நடக்கிறது. மதியம் 12:30 மணிக்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை