மேலும் செய்திகள்
குறைதீர் சிறப்பு முகாம்
04-Apr-2025
கோவை; மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும், மின் கட்டணம், மின் மீட்டர்கள், குறைந்த மின் அழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்களையும் நிவர்த்தி செய்ய, இன்று காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை கோவை மாவட்டத்தில் அனைத்து மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களிலும் ஒரு நாள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.முகாமில் பெறப்படும் அனைத்து புகார்கள் மீதும் உடனடியாக தீர்வு காணப்படும் என, கோவை மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் அறிவித்துள்ளார்.
04-Apr-2025