உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்வீட்ஸ் ஆகா!

ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்வீட்ஸ் ஆகா!

கோவை அன்னபூர்ணா ஸ்வீட்ஸில், இனிப்புகளின் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இவர்கள் தயாரிக்கும் உணவு போலவே, இனிப்பு, கார வகையும் சுவையில் அள்ளுகின்றன. இவர்களின் பிரத்யேக தயாரிப்புகளான டின் பாக்ஸ், மூன்று வகை பிரீமியம் கிப்ட் பாக்ஸ்கள், பிரீமியம் ரிஜ்டு கிப்ட் பாக்ஸ்கள், விற்பனை அதிகளவில் நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி