வீடு, வீட்டுமனை வாங்கிட ஸ்ரீ கிருஷ்ணா ஷெல்டர்ஸ் சலுகை
கோவை : ஸ்ரீ கிருஷ்ணா ஷெல்டர்ஸ் நிறுவனத்தின் லோகோ அறிமுகம் மற்றும் புதிய வீடுகள் விற்பனையை அதன், குழும நிறுவனத்தின் நிறுவனர் சோலாராம், இயக்குனர் திரேந்தர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்ஸ்ரீ கிருஷ்ணா ஷெல்டர்ஸ் நிறுவனம் சார்பில், சிங்காநல்லுார், இருகூர், பட்டணம், சூலுார் ஆகிய பகுதிகளில் வீட்டுமனைகள், 8லட்சம் ரூபாய் முதலும் தனி வீடுகள் ,25 லட்சம் ரூபாய் முதல் 1.50 கோடி ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.ஒரு பெட்ரூம் முதல் மூன்று பெட்ரூம் வரை டி.டி.சி.பி., ரேரா., அங்கீகாரம் பெற்ற கேட்டட் கம்யூனிட்டியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு பூங்காக்கள், தெருவிளக்குகள், தண்ணீர் வசதி, வாஸ்து பிரகாரம் அமையப்பெற்ற வீட்டு மனைகள் மற்றும் வீடுகள், சி.சி.டி.வி., செக்யூரிட்டி, காம்பவுண்ட் வால் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. வரும், 20ம் தேதிக்குள் புக்கிங் செய்பவர்களுக்கு சிறப்பு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.வீடு மற்றும் வீட்டுமனை வாங்க, 90 சதவீத வங்கி கடன் வசதியும் செய்துதரப்படுகிறது. தவிர, சொந்த இடம் உள்ளவர்களுக்கு வீடு கட்டி தரப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 8870521041 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.