உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் பல்கலையில் கோடை கால நீச்சல் பயிற்சி

வேளாண் பல்கலையில் கோடை கால நீச்சல் பயிற்சி

கோவை; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், மாணவர் நல மையம் சார்பில், கோடை கால நீச்சல் பயிற்சி முகாம், இன்று முதல் துவங்குகிறது. துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன் துவக்கி வைக்கிறார்.முகாம் காலை 6:00 முதல் 9:00 மணி வரையும், மாலை 4:00 முதல்இரவு 7:00 மணி வரையும் நடைபெறும். பெண்களுக்குத் தனியாக மாலை 6:00 முதல் 7:00 மணி வரை நடக்கும்.நீச்சல்குள பதிவு மற்றும் விவரங்களுக்கு, உடற்கல்வி துணை இயக்குனரை, 99405 15222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை