உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அமைச்சர் மதிவேந்தனுக்கு அறுவை சிகிச்சை

அமைச்சர் மதிவேந்தனுக்கு அறுவை சிகிச்சை

கோவை;தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு, கோவை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.தமிழக வனத்துறை அமைச்சராக இருப்பவர் மதிவேந்தன். சமீபகாலமாக அவர் குடலிறக்கத்தால்(ஹெர்னியா) அவதிப்பட்டு வந்தார்.அவருக்கு கோவை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. அவரது உடல்நிலை பூரண நலமுடன் இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும், மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ