வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தேவையற்ற அரசியல் செய்ததால் எத்தனை காலதாமதம்
சுற்றுசுவர் கட்டுவதற்கு ஒரு வருடம் என்று தகவல். மற்ற கட்டுமான பணிகளின் அறிக்கை விரைவில் வரும் என்று நம்புவோம். இனி பணிகள் வேகமெடுக்கும்.
விரிவாக்கதலை விட இரண்டாக்குதல் எளியதாக முடியும். புதியதோர் ரன் வே அமையுங்கள். ரன்வே குறைந்தது பத்து கிலோமீட்டர் நீளத்திற்கு அமையுங்கள். விமானம் டேக் ஆப் ஆகவில்லையெனில் மீண்டும் லேண்டிங் செய்ய முடியும்.
குறைந்து இரண்டு பழமொழிகள் நினைவுக்கு வருகின்றன.1.வெறும் வாயில் முழம் போடாதே.2.கையில் இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிக்காதே. இப்போது உள்ள அமைப்பை வைத்துக் கொண்டு துபாய் நகருக்கு விமான சேவையை துவங்க வேண்டி கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை நிலுவையில் உள்ளது.இப்போது உள்ள ஓடு பாதை, ஏர்பஸ் 320/ போயிங் 737 விமானங்கள் மூலம் துபாய், ரியாத், ஹாங்காங், பாங்காக் போன்ற நகரங்களுக்கு சேவையை துவங்கலாம். பல ஆயிரக்கணக்கானவர்கள் கொங்கு/கோவை பகுதியில் இருந்து இந்த நகரங்களுக்கு தொழில் நிமித்தமாக/ பொழுதுபோக்கிற்காகவும் பயணம் செய்கின்றனர். எனவே இந்த சேவைகளை துவங்காமல் எட்டாத கனிக்கு ஆசை படுகின்றனர். 747,777,350,787 போன்ற விமானங்களை இயக்க இந்த இடம் உகந்ததாக இல்லை. இவை மூலம் பல் நாட்டு சேவைகள் வழங்க நகரின் எல்லைப்புறத்திற்கு வெளியே சுமார் 20/25 கி.மீ. தொலைவில் புதிய க்ரீண் பீல்ட் விமான நிலையம் அமைக்கப்பட ஆவண செய்ய வேண்டும்.அந்த நிலையம் கொங்கு பகுதிக்கு அடுத்த 50 வருடங்களுக்கான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப் பட வேண்டும். தற்போது உள்ள பகுதியில் மேற்கொண்டு விரிவாக்கம் செய்வதை கைவிட வேண்டும். இப்போது உள்ள கட்டமைப்புகளை வைத்துக் கொண்டு துபாய் நகருக்கு முதலில் ஒரு தினசரி சேவையை துவங்க முயற்சி செய்யவும்.
எல்லாம் நடந்தால் சரி.