உள்ளூர் செய்திகள்

கருத்து தவறு இல்லை

பள்ளி என்றால் சீருடை, தலை சரியாக வாரிச்செல்வது என்பது கட்டாயம். இதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. மொட்டை அடித்துவிடுங்கள் என கூறுவதை ஏற்க முடியாது. அதே சமயம் பல முறை கூறியும் அடங்காத மாணவர்களை கண்டிப்பதுடன், பெற்றோரிடம் தெரிவிக்கவேண்டியதும் பள்ளியின் கடமை. அமைச்சர் கருத்து தவறு இல்லை; தீர்வுதான் நெருடல். அமைச்சரே சொல்லி விட்டார் என்று ஆசிரியர் மொட்டை அடித்து, அதனால் மாணவன் ஏதாவது செய்து கொண்டால் யார் பொறுப்பு ஏற்பது? ஜெனிபர் அருள், கீரணத்தம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !