மேலும் செய்திகள்
டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு
16-Jul-2025
கோவை: கோவை கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள, ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை புத்தகப்பையில் வைத்து வகுப்பறைகளுக்குள் கொண்டு வந்தது தெரிந்தது. அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், சிறுவர்களிடம் இதுகுறித்து விசாரித்தனர். அதில் அப்பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் இருந்து புகையிலைப் பொருட்கள் வாங்கியது தெரிந்தது. கிராம மக்கள் கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார், பதுக்கி வைக்கப்பட்டிருந்த, புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
16-Jul-2025