மேலும் செய்திகள்
சிட்டி கிரைம் செய்திகள்
30-Jul-2025
கோவை; கோவை, ஆர்.எஸ்.புரம், வெரைட்டிஹால் ரோடு, காட்டூர், சாய்பாபா காலனி, துடியலுார், பீளமேடு ஆகிய பகுதிகளில் போலீசார் புகையிலைப் பொருட்கள் குறித்து தீவிர சோதனை நடத்தினர். 263 குட்கா, பான் பராக் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட ஒன்பது பேரை கைது செய்த போலீசார், அதில் மூவரை சிறையில் அடைத்தனர்.
30-Jul-2025