உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை