உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இன்று இனிதாக ... (23.02.2026) கோவை

 இன்று இனிதாக ... (23.02.2026) கோவை

ஆன்மிகம் 'பகவத்கீதை' சொற்பொழிவு ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத், மாலை 5 மணி. மண்டல பூஜை * அக்னி மாரியம்மன் கோயில், அம்மன்புதுார், மேட்டூர், போத்தனுார், காலை 8 மணி. * ராஜ ராஜேஸ்வரி பட்டத்தரசி அம்மன் கோயில், சிங்காநல்லுார், காலை 8 மணி. * ஆனந்த விநாயகர் கோயில், வி.கே.வி. ஸ்ரீ நகர், வேடப்பட்டி, காலை 7.30 மணி. * கோகுலகிருஷ்ணர் ஆஞ்சநேயர் கோயில், மசக்காளிபாளையம், காலை 7 மணி. * லலிதாம்பிகை அம்மன் கோயில், பெரியதடாகம், காலை 8 மணி. கல்வி 'சைபர் செக்யூரிட்டி' விழிப்புணர்வு ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, மாலை 3 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை