உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இன்றைய நிகழ்ச்சிகள்(கோவை)

 இன்றைய நிகழ்ச்சிகள்(கோவை)

ஆன்மிகம் மகரஜோதி திருவிழா அய்யப்ப சுவாமி கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை, காலை 5 மணி முதல். ஏற்பாடு: ஸ்ரீ தர்ம சாஸ்தா சேவா சங்கம். சாய்பாபா 100வது ஜெயந்தி விழா * ஸ்வாகதம் சாய் மந்திர், திருவள்ளுவர் நகர், சோமையனுார், தடாகம் ரோடு. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், காலை 10.30 மணி. ஸ்ரீ சாய் நிருத்யாலயா, மாலை 6.30 மணி. மங்கள ஆரத்தி, இரவு 9 மணி. * ஸ்ரீ சத்யசாயி மந்திர், ரேஸ் கோர்ஸ், காலை 5 மணி முதல். * சத்ய சாய் சேவா சமிதி, ஸ்ரீராம் நகர், போத்தனுார், மதியம் 12 மணி முதல் கல்வி 89வது ஆண்டு மாநாடு தமிழ்நாடு வேளாண் பல்கலை, மருதமலை ரோடு, காலை 10 மணி. ஏற்பாடு: இந்திய மண்ணியல் சங்கம். கட்டுரை எழுதும் போட்டி ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி மதியம் 2.45 முதல் மாலை4.15 மணி வரை. பொது பொது சிகிச்சை முகாம் சிந்தாமணி கூட்டுறவு அங்காடி, வடகோவை, காலை 9 முதல் மதியம் 1 மணி வரை. குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர், இரவு 7 முதல் 8.30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி