உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம் 'எப்போ வருவாரோ' ஆன்மிக உரைசரோஜினி நடராஜ் கலையரங்கம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் n மாலை, 6:30 மணி. தலைப்பு: வள்ளலார். உரையாற்றுபவர்: கிருஷ்ண ஜகந்நாதன். மார்கழி பெருவிழாஅண்ணமார் விஸ்வநாதர் கோவில், உடையாம்பாளையம். சொற்பொழிவு n இரவு, 7:00 முதல் 8:00 மணி வரை. தலைப்பு : 'வள்ளலார் வகுத்த வாழ்வியல்'மார்கழி திருவாதிரை உற்சவ விழாபட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை, 6:00 மணி முதல்.திருப்பாவை சொற்பொழிவுகோதண்டராமர் கோவில், ராம்நகர் n மாலை, 6:30 முதல் 8:15 மணி வரை. ஏற்பாடு: கோவை திருப்பாவைச் சங்கம். உரை நிகழ்த்துபவர், சுவாமி விஜயராகவாச்சாரியார்.சத்ய நாராயண பூஜைநஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி மடம், கோவைப்புதுார் n காலை, 6:00 மணி முதல்.மார்கழி பூஜை* திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.,புதுார் பிரிவு, தடாகம் ரோடு. அபிஷேகம் n காலை, 6:30 மணி. மகாதீப ஆராதனை n காலை, 7:30 மணி.* சத்திய பாமா ருக்மணி, கிருஷ்ணசாமி கோவில், வெள்ளலுார் ரோடு, கோணவாய்க்கால் பாளையம் n காலை, 6:00 மணி முதல்.* ரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்.புரம் n அதிகாலை, 5:30 மணி முதல்.* சித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 6:00 மணி.* ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோவில், ஒத்தக்கால்மண்டபம் n காலை, 7:00 மணி.மண்டல பூஜை* ஸ்ரீ சக்தி முத்து மாரியம்மன் கோவில், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.*பொங்காளியம்மன் கோவில், சங்கனுார், நல்லாம்பாளையம் n காலை, 7:30 மணி.* உச்சினி மாகாளியம்மன், கல்யாண சுப்பிரமணியர் கோவில், பீடம்பள்ளி, செல்லப்பகவுண்டன்புதுார் n காலை, 7:30 மணி.* கானியப்ப மசராயர் கோவில், தொழிலாளர் காலனி, மணியகாரன்பாளையம் n காலை, 8:00 மணி.கல்விஆசிரியர் திறன்மேம்பாட்டு பயிற்சிஇந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை,10:00 மணி.பயிலரங்குநாராயண குரு கல்லுாரி, க.க.சாவடி, பாலக்காடு ரோடு n காலை, 10:00 மணி. தலைப்பு: அறிவியல் ஆராய்ச்சி முன்மொழிவுதிறன் மேம்பாட்டு திட்டம்ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n மதியம், 2:00 மணி. தலைப்பு: செயற்கை நுண்ணறிவியல்.முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடல்டாக்னர் என்.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, காளப்பட்டி ரோடு n காலை, 10:30 மணி.பொது 'மக்களுடன் முதல்வர்' முகாம்மாநகராட்சி உயர்நிலை பள்ளி, புலியகுளம் n காலை, 9:00 முதல் மாலை, 3:00 மணி வரை.குடிநோய் விழிப்புணர்வு முகாம்* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்