உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம் ஹனுமந்த் ஜெயந்தி விழா* புஷ்பவல்லி தாயார் உலகளந்த பெருமாள் கோவில், காந்திமாநகர் n காலை, 6:30 மணி.*கோதண்டராமசுவாமி கோவில், ராம்நகர் n காலை, 5:00 மணி முதல்.* நஞ்சன் கூடு ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடம், மந்திராலயம், கோவைப்புதுார் n காலை, 6:00 மணி முதல்.மார்கழி பூஜை* திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.புதுார் பிரிவு, தடாகம் ரோடு. அபிஷேகம் n காலை, 6:30 மணி. மகாதீப ஆராதனை n காலை, 7:30 மணி.* சத்திய பாமா ருக்மணி, கிருஷ்ணசாமி கோவில், வெள்ளலுார் ரோடு, கோணவாய்க்கால்பாளையம் n காலை, 6:00 மணி முதல்.* ரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்.புரம் n அதிகாலை, 5:30 மணி முதல்.* சித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 6:00 மணி.* ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோவில், ஒத்தக்கால்மண்டபம் n காலை, 7:00 மணி.மண்டல பூஜை* ஸ்ரீ சக்தி முத்து மாரியம்மன் கோவில், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.*பொங்காளியம்மன் கோவில், சங்கனுார், நல்லாம்பாளையம் n காலை, 7:30 மணி.* மகாசக்தி மாரியம்மன் கோவில், மந்திராலயா கார்டன், செங்காளிபாளையம், துடியலுார் n காலை, 7:00 மணி.கல்வி தேசிய இளைஞர் தின திருவிழாகே.பி.ஆர்.,கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர் n காலை, 11:00 மணி. திரைப்பட விமர்சனம்டாக்டர் என்.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, காளப்பட்டி ரோடு n மாலை, 3:00 மணி.கருத்தரங்குஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி. தலைப்பு: ரோல்ஸ் ஆப் என்எஸ்டிசி.,பொங்கல் விழாதனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரி, நவக்கரை n காலை, 8:30 மணி முதல்.பொது 'குடி'நோய் விழிப்புணர்வு முகாம்* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி