உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்திருத்தேர் திருவிழா* கோனியம்மன் கோவில், பெரிய கடைவீதி. வெள்ளை யானை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா n இரவு, 7:00 மணிக்கு.* அரங்கநாதசுவாமி கோவில், காரமடை, மேட்டுப்பாளையம். தெப்போற்சவம் n இரவு, 10:30 மணி.'பகவத்கீதை' சொற்பொழிவுஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், வெள்ளலுார் n காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.மண்டல பூஜை* ஆதிமூர்க்கம்மன் சன்னதி, பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை,8:00 மணி.* வீரமாச்சி அம்மன் கோவில், பெரிய நெகமம். n காலை, 9:00 மணி.கல்விஆண்டு விழாஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிக் பள்ளி, விளாங்குறிச்சி n மாலை, 4:00 மணி.நாட்டு நலப்பணித்திட்ட முகாம்* அரசு உயர்நிலைப்பள்ளி, பொன்னேகவுண்டன்புதுார் n காலை, 10:00 மணி. ஏற்பாடு: எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரி.* தேவராயபுரம் மற்றும் புள்ளாகவுண்டன்புதுார் n காலை, 10:00 மணி. ஏற்பாடு: சி.ஐ.டி., சேண்ட்விச் பாலிடெக்னிக் கல்லுாரி.புட்பால் போட்டிகள்கார்மல் கார்டன் மெட்ரிக் பள்ளி, புலியகுளம் ரோடு, ராமநாதபுரம் n காலை, 9:30 மணி.பொதுஓவியக் கண்காட்சிகஸ்துாரி சீனிவாசன் கலைமையம், அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை.குடிநோய் விழிப்புணர்வு முகாம்* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி