உள்ளூர் செய்திகள்

 இன்றைய மின்தடை

காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை குருநல்லிபாளையம் துணை மின்நிலையம் குருநல்லிபாளையம், கோதவாடி, நல்லட்டிபாளையம், வடசித்தூர், பணப்பட்டி, மன்றாம்பாளையம், காரச்சேரி. மாலை 3:00 முதல் 5:00 மணி வரை மில் கோவில்பாளையம் துணை மின் நிலையம் நாகூர், நடுப்புணி, குமாரபாளையம், வடக்குக்காடு, சேர்வைக்காரன்பாளையம், சந்தேகவுண்டம்பாளையம், குள்ளிசெட்டிபாளையம், வடக்கிபாளையம், புரவிபாளையம், கருமாண்டகவுண்டனூர், பாறைமேடு, மாப்பிள்ளைகவுண்டனூர். தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை