உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சி -

ஆன்மிகம் கந்தர் அனுபூதி ஸத்ஸங்கம், வழங்குபவர் : சுவாமி சங்கரானந்தா, ஆத்ம வித்யாலயம், மலுமிச்சம்பட்டி மாலை, 5:30 மணி முதல் 7:00 மணி வரை சண்டி மஹா ஹோமம் சிவகுரு மகாவிஷ்ணு சேசத்ரம், கே.என்.ஜி., புதுார், தடாகம் ரோடு. சக்கர நவாவரண பூஜை, காலை 9 முதல் 11 மணி வரை. சண்டி ஹோமம், மாலை 5 முதல் இரவு 8 மணி வரை. கந்த சஷ்டி விழா * தண்டபாணிக் கடவுள் கோவில், கவுமாரமடாலயம், சரவணம்பட்டி. மூலவருக்கு திருமஞ்சனம் காலை 7 மணி. வேள்வி மூலமந்திர அர்ச்சனை, பூஜை, காலை 10.30 மணி மற்றும் இரவு 7 மணி. * சுப்பிரமணிய சுவாமி கோவில், மருதமலை. யாக சாலை பூஜை காலை 10 மணி மற்றும் மாலை 5 மணி. * பாலதண்டாயுதபாணி கோவில், சுக்கிரவார்பேட்டை. அபிஷேகம், தீபாராதனை, காலை 10 மணி. சிறப்பு அலங்காரம் - மீனாட்சி, மாலை 5:00 மணி. தீபாராதனை, அருளுரை, இரவு 7 மணி. * 108 திருவிளக்கு வழிபாடு, திருச்செந்தில் கோட்டம், ஈச்சனாரி, கச்சியப்பர் மடாலயம், மாலை 6:00 மணி. * மதுக்கரை மார்க்கெட் பழனி ஆண்டவர் கோவில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், கோவிலை சுற்றி சுவாமி வலம் வருதல், மாலை 6:00 மணிக்கு மேல் *சிறப்பு பூஜைகள், வேள்வி, திருவாசகம் முற்றோதல், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், மசக்கவுண்டன் செட்டிபாளையம், அன்னுார் காலை, 6:00 மணி முதல் ஆன்மிக சொற்பொழிவு வீடுதோறும் கீதா உபதேசம் , அவினாசிலிங்கம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், டாடாபாத் மாலை, 5:00 மணி. சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி. கல்வி பணிநியமன ஆணை ரோஜர் மேளா, ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லுாரி, குனியமுத்துார் காலை, 9:30 மணி. பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !