உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்ஆன்மீக சொற்பொழிவுஆத்ம வித்யாலயம், மலுமிச்சம்பட்டி n மாலை, 5:00 மணி.தலைப்பு: நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிசொற்பொழிவாற்றுபவர்: சுவாமி சங்கரானந்தாதிருப்பாவை உபன்யாஸம்ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம், ராம்நகர். பங்கேற்பு: கல்யாணபுரம் ஸ்ரீ உ.வே.ஆர். ஆராவமுதாச்சாரியார் n மாலை 6:30 மணி முதல் இரவு 8:15 வரை.மார்கழி மஹா உத்சவம்விஷ்மயா அகாடமி அரங்கம், மருதமலை சாலை, நவாவூர் பிரிவு n மாலை 5:30 மணி.74வது பூஜா மஹோத்ஸவம் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம், சத்யமூர்த்தி ரோடு, ராம்நகர், கோவை. ஸ்ரீநவசண்டீ யக்ஞ மஹாஸங்கல்பம், ஸப்தஸதி பாராயணம், ஸ்ரீ நவசண்டீ மஹா யக்ஞம், தம்பதி பூஜை, கன்னிகா, சுவாஸினி, வடுக பூஜைகள், அன்னதானம், வஸோர்தாரை, மஹா பூர்ணாஹுதி, மஹா தீபாராதனை, நாமஸங்கீர்த்தனம் n காலை 6:30 மணி முதல்.மார்கழி மாத பூஜைஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் திருக்கோவில். அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி., புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு n காலை 6:30க்கு மஹா அபிஷேகம் n காலை 7:30க்கு மஹா தீபாராதனை.மண்டல பூஜை வழிபாடு ஈச்சனாரி குழந்தை வேலப்பர் திருக்கோவில், ஈச்சனாரி பாடசாலை வீதி. பொதுபாதுகாப்பு துறை மாநாடுகொடிசியா தொழிற்காட்சி வளாகம், கோவை. பங்கேற்பு: பாதுகாப்பு துறை செயலர் ராஜேஷ் குமார் சிங் n மதியம் 3:00 மணி தொடரும் மறுவாழ்வு திட்டம்அவிநாசிலிங்கம் மகளிர் கல்லுாரி, மேட்டுப்பாளையம் ரோடு, சாய்பாபா காலனி n காலை 10:00 மணி.கோயம்புத்துார் ஷாப்பிங் திருவிழாகொடிசியா தொழிற்காட்சி வளாகம் n காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.ஓவியப் பட்டறைபார்பரா ஸ்ரீனிவாசன் நினைவு விருது வழங்கல் மற்றும் ஓவியப் பட்டறை. கஸ்துாரி ஸ்ரீனிவாசன் கலை அரங்கம், அவிநாசி ரோடு n காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை. ஜெமினி சர்க்கஸ்திருச்சி ரோடு, மீன் மார்க்கெட் எதிரில், சிங்காநல்லுார் n மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.குடிநோய் விழிப்புணர்வு* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை.* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.விளையாட்டுமாநில அளவிலான கேரம் போட்டிஇந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரி, நவ இந்தியா n காலை 9:00 மணி முதல். ஏற்பாடு: இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வித்துறை, தமிழ்நாடு கேரம் அசோசியேஷன், கோவை மாவட்ட கேரம் அசோசியேஷன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை