உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்திருக்கல்யாண திருவிழா* மாரியம்மன் கோவில், புலியகுளம். கணபதி ஹோமம், கொடியேற்றம் n காலை, 7:00 மணி. பூச்சாட்டுதல் n இரவு, 12:00 மணி.சிறப்பு பூஜை* கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.மண்டல பூஜை* யோக விநாயகர் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார் n காலை, 8:00 மணி.கல்வி45வது பட்டமளிப்பு விழாதமிழ்நாடு வேளாண் பல்கலை, மருதமலை ரோடு n காலை, 11:00 மணி.நாட்டுநலப்பணித் திட்டம்இந்துஸ்தான் பாலிடெக்னிக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம், மதுக்கரை n காலை, 10:00 மணி முதல்.மூலதன சந்தைவிழிப்புணர்வுசர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 10:30 மணி.பொதுகுடிநோய் விழிப்புணர்வு* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி