மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள் கோவை
20-Mar-2025
ஆன்மிகம்பங்குனி உத்திர திருவிழாபட்டீசுவரசுவாமி கோவில், பேரூர். யாகசாலை பூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா - காலை, 9:00 மணி. யாகசாலை பூஜை - மாலை, 5:30 மணி. இந்திர விமான தெப்பத் திருவிழா திருவீதி உலா - இரவு, 8:00 மணி.திருக்கல்யாண திருவிழா*கம்பீரவிநாயகர் கோவில், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1. கணபதி ஹோமம், பால் குடம் கொண்டு வருதல், மகா அபிஷேகம், அலங்காரம் - காலை, 5:00 முதல் 9:30 மணி வரை. சீர் கொண்டு வருதல், மாப்பிள்ளை வீடு அழைப்பு, பெண் வீடு அழைப்பு - மாலை, 6:30 முதல் இரவு, 7:00 மணி வரை.* மாரியம்மன் கோவில், புலியகுளம். அம்மன் திருத்தேர் திருவீதி உலா - இரவு, 7:00 மணி. அம்மன் சுற்று மெரவனை வேண்டுதல், மஞ்சள் நீராட்டு - இரவு, 10:00 மணி.உற்சவத் திருவிழாமுத்துமாரியம்மன் கோவில், காட்டூர். சரஸ்வதி அலங்காரம் - மாலை, 6:00 மணி.ராம நவமி* லலிதா நிவாஸ், பொன்னுரங்கம் வீதி, ஆர்.எஸ்.,புரம். இசைநிகழ்ச்சி - மாலை, 6:15 மணி.* ஸ்ரீ தேவி, பூதேவி கரிவரதராஜப்பெருமாள் கோவில், அன்னுார். சொற்பொழிவு - இரவு, 7:00 மணி.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.கல்விஆண்டு விழாஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி - காலை, 10:00 மணி.தேசியக் கருத்தரங்குஇந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் - காலை, 10:00 மணி. தலைப்பு: மெட்டீரியல் அறிவியல் மற்றம் குவாண்டம் போட்டோனிக்சில் ஆகியவற்றில் வளர்ந்து வரும் முன்கணிப்பு மாடலிங்.பொதுவாடிக்கைeயாளர் சேவை முகாம்பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மையம், கலெக்டர் அலுவலகம் அருகில் - காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை.குடிநோய் விழிப்புணர்வு முகாம்* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் - இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் - இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
20-Mar-2025