உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்றைய நிகழ்ச்சிகள் கோவை_சிட்டி

இன்றைய நிகழ்ச்சிகள் கோவை_சிட்டி

ஆன்மிகம்சொற்பொழிவுபாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.,புரம் n மாலை, 6:30 மணி. தலைப்பு: 'உத்தவ் கீதை பாகம் - 8'. உரையாற்றுபவர்: பூஜ்யஸ்ரீ சுவாமி பரமார்த்தானந்தர், ஆர்ஷ வித்யா குருகுலம், ஆனைக்கட்டி.16ம் ஆண்டு பெருந்திருவிழாபுற்றிடங்கொண்டீசர் கோவில், ஒத்தக்கால்மண்டபம். நிலத்தேவர் வழிபாடு n இரவு, 7:30 மணி.சங்கர ஜெயந்தி வைபவம்கோதண்டராமசுவாமி தேவஸ்தானம், ராம்நகர். சங்கரர் திருவீதி உலா n மாலை, 5:45 மணி. சங்கர ஜெயந்தி சத்சங்கம் n மாலை, 6:30 மணி.திருக்கல்யாண திருவிழாமாகாளியம்மன் கோவில், ராவத்துார், சூலுார். மஞ்சள் நீராடுதல் n காலை, 8:00 மணி. மறுபூஜை n இரவு, 7:00 மணி.உற்சவத்திருவிழா* முத்து மாரியம்மன் கோவில், எட்டாவது வீதி, கே.கே.புதுார் n அக்னி கம்பம் நடுதல் n இரவு, 7:00 மணி.* அம்பிகை மாரியம்மன் கோவில், காளப்பன் லே- அவுட், காட்டூர் n காலை, 7:00 மணி.சித்திரைத்திருவிழாமுத்துமாரியம்மன் கோவில், ராம்நகர், விவேகானந்தர் ரோடு, வி.என்.தோட்டம் n காலை, 6:00 மணி.குண்டம் திருவிழாமுனியப்பன் பத்ரகாளியம்மன் கோவில், 80வது வட்டம், நாடார் வீதி. மஞ்சள் நீராட்டு விழா n காலை, 11:00 மணி. கோனியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்துச் செல்லுதல் n இரவு, 7:00 மணி.சதுர்த்திஸ்ரீ ராமகிருஷ்ணர் கோவில், பெரியநாயக்கன்பாளையம். விநாயகர் அகவல், சன்னியாசி கீதம் n காலை, 6:00 மணி.மண்டல பூஜை* பட்டீசுவரர் கோவில், பேரூர் n காலை, 7:00 மணி.* சுப்பிரமணியசுவாமி கோவில், மருதமலை n காலை, 7:00 மணி.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.கல்விநாட்டுநலப்பணித்திட்ட முகாம்அரசு உயர்நிலைப்பள்ளி, பொன்னே கவுண்டன்புதுார் n காலை, 9:30 மணி. ஏற்பாடு: எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரி, சரவணம்பட்டி.பொதுதேசிய புத்தகக் கண்காட்சிமத்திய பேருந்து நிலையம் எதிரில், காந்திபுரம் n காலை, 10;00 முதல் மாலை, 5:00 மணி வரை. ஏற்பாடு: புதுடெல்லி, நேஷனல் புக் டிரஸ்ட் மற்றும் கோவை நியூ செஞ்சுரி புக் நிறுவனம்.இலவச கோடை பயிற்சி முகாம்அண்ணா பல்கலை மண்டல வாளகாம், நவாவூர், மருதமலை மெயின் ரோடு n காலை, 7:00 மணி.பாவேந்தர் விழாபொறியாளர் இல்லம், ரயில்வே குடியிருப்பு வளாகம், அரசு மருத்துவமனை எதிரில் n காலை, 9:30 மணி. ஏற்பாடு: உலகத் தமிழ் நெறிக்கழகம், தெலுங்குபாளையம். மே தின கொண்டாட்டம்சிட்டுக்குருவிகள் அறக்கட்டளை, சாரதா தேவி வீதி, ஆர்.கே.புரம் n காலை, 9:00 மணி முதல் : பட்டிமன்றம் n காலை, 11:00 மணி.குடிநோய் விழிப்புணர்வு முகாம்*நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ