உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளைய மின் தடை : காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

நாளைய மின் தடை : காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையம் செல்லப்பம்பாளையம், தட்டாம்புதுார், மோப்பிரிபாளையம், நாரணாபுரம், பொன்னாண்டம்பாளையம் மற்றும் வாகராயம்பாளையம். தகவல்: மருதாசலம், செயற்பொறியாளர் (பொறுப்பு), சோமனுார்.இன்றைய மின் தடை எம்.ஜி.ரோடு துணை மின் நிலையம் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி, சக்தி நகர், நேதாஜிபுரம், அம்மன் நகர், ஜெ.ஜெ.நகர், கங்கா நகர், பெத்தேல் நகர், வசந்தா நகர், ஒண்டிப்புதுார் ஒருபகுதி, ஒண்டிப்புதுார் - திருச்சி ரோடு, வி.கே.என்.நகர், டெக்ஸ்டூல் பகுதி மற்றும் மூகாம்பிகை நகர். தகவல்: பிந்து, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.பிற்பகல், 3:00 முதல் மாலை, 5:00 மணி வரை போத்தனுார் துணை மின் நிலையம் நஞ்சுண்டாபுரம் பீடருக்கு உட்பட்ட, இந்திரா நகர், மேற்கு புதார், நஞ்சுண்டாபுரம் ரயில்வே கிராசிங். குறிச்சி துணை மின் நிலையம் ஜிடி பீடருக்கு உட்பட்ட, சுந்தராபுரம், குறிச்சி ஹவுசிங் யூனிட், போத்தனுார். ஒத்தக்கால்மண்டபம் துணை மின் நிலையம் அரிசிபாளையம் பீடருக்கு உட்பட்ட, ஒக்கிலிபாளையம், பிரீமியர் நகர், ஆர்.சி.நகர். க.க.சாவடி துணை மின் நிலையம் வீரப்பனுார் பீடருக்கு உட்பட்ட, பிச்சனுார், வீரப்பனுார், ரங்கசமுத்திரம். குனியமுத்துார் துணை மின் நிலையம் குனியமுத்துார் பீடருக்கு உட்பட்ட, குனியமுத்துார், இடையர்பாளையம், நரசிம்மபுரம். தகவல்: சென்ராம்,செயற்பொறியாளர் (பொறுப்பு) குனியமுத்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை