நாளைய மின்தடை
யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம் ஒரு பகுதி, ஜி.சி.டி.,நகர், லுானா நகர், கணுவாய், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் பள்ளி சாலை, சேரன் இண்டஸ்டீரியல் பகுதி. கே.என்.ஜி., புதுார், வித்யா காலனி, சாஜ் கார்டன், ஆசிரியர் காலனி, வி.எம்.டி., நகர், நமீதா கார்டன், அப்துல்கலாம் காலனி, மேகலாமணி ரோடு. தகவல்: தமிழ்ச்செல்வன், செயற்பொறியாளர், சீரநாயக்கன்பாளையம்.