உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை வழியாக மதுரையில் இருந்து முசாபர்பூருக்கு ரயில்

கோவை வழியாக மதுரையில் இருந்து முசாபர்பூருக்கு ரயில்

கோவை : கோவை வழியாக மதுரையில் இருந்து பீகார், முசாபர்பூருக்கு ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு:மதுரை - முசாபர்பூர்(வண்டி எண்:06114) சிறப்பு ரயில், மதுரையில் இருந்து வரும், 18 ம் தேதி இரவு, 7:05 மணிக்கு புறப்பட்டு, 21ம் தேதி அதிகாலை, 2:45 மணிக்கு முசாபர்பூர் சென்றடையும்.சிறப்பு ரயிலில் தலா, 8 படுக்கை வசதி, இரண்டாம் வகுப்பு பொது, சரக்கு பெட்டி உட்பட, 18 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். கொடைரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை சந்திப்பு, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Dani Raj
ஆக 16, 2024 23:28

Amen Amen Amen நமஸ்ட் ?????❤️?


Kalai Mohan
ஆக 16, 2024 15:06

அருமையான தகவல்


thangam Cithra
ஆக 16, 2024 14:27

சூப்பர், ?


Muthu Pandi
ஆக 16, 2024 05:54

சூப்பர்


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி